Kotravai
கொற்றவை
தமிழில் படிக்க↓Your glance drew its sword and cut me clean off the stem.Your laugh was the coal, and I ran like ore.You pushed the gate, crossed the hall, and came in,and I gave you the room I had shut before.
In this sweet war I am killed at every dawnand raised by evening to sit down and eat.The only victory the field allows is yielding,so I became the ballad of my own defeat.
And if this life of mine, which is yours, should die,your nectar will reach it and raise it anew.Kotravai, goddess of the field that is won —the victory I surrendered for is you.
விழிவாளில் கொய்தெடுத்துநகைக்கனலில் உளம் உருக்கிபுறந்தள்ளி என் அகம் நுழைந்தநின்னைச் சரணடைந்தேன்…
இன்சமரில் நித்தம் மரித்துஇச்சமரில் சரணே வெற்றி என பரணியானேன்…
நின்-என்னுயிர் மரித்திடிலும்நின்னமிர்தத்தில் மீட்டெழுப்பும் வெற்றிக் கொற்றவை நீயே ❤️
